குமாரபாளையத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவ படத்திற்கு மலரஞ்சலி

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2022-08-16 15:00 GMT

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 4ம் ஆண்டு நினைவு நாளையொட்டி பள்ளிபாளையம் பிரிவு சாலையில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நகர தலைவர் கணேஷ்குமார், மாவட்ட செயலாளர் சுகுமார், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சரவணராஜன், பூரண மதுவிலக்கு அமைப்பின் நிர்வாகி வழக்கறிஞர் தங்கவேல் நகர செயலாளர் சரவணன், சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News