நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று 12-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட் டுள்ள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 285- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 10-பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 118-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 157- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.