குமராபாளையம்: திடீரென அதிகரித்த கொரோனா தொற்று! அதிர்ச்சியில் மக்கள்

குமாரபாளையம் பகுதியில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பாதிப்பு அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது

Update: 2021-05-28 14:45 GMT

கொரோனா தடுப்பு கிருமி நாசினி தெளிக்கும் பணி.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 397 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 14-பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

223-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .160- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். சற்றே தொற்று எண்ணிக்கை குறைந்தது போல் இருந்த நிலையில் இன்று இரட்டை இலக்கத்தில் தொற்று எண்ணிக்கை உயர்ந்ததால் குமராபாளையம் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Tags:    

Similar News