குமாரபாளையம் தாலுகாவில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்

குமாரபாளையம் தாலுகாவில், மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை பல்வேறு இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.;

Update: 2021-07-16 10:32 GMT

மாதாந்திர மின்பராமரிப்பு பணிகளுக்காக, குமாரபாளையம் தாலுக்காவில்  நாளை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது .அதுகுறித்த விபவரம் வருமாறு:

17.07.2021 சனிக்கிழமை  - காலை 10 to மாலை 5 மணி வரை.


வெப்படை: வெப்படை வடக்கு, பள்ளப்பட்டி , செட்டியார்கடை, செவுதாபுரம், முதலை மடையூர், மக்கிரி பாளையம், தோப்பு காடு,

பள்ளிபாளையம் : காவேரி R.S, புதுப்பாளையம், தாஜ்நகர், வசந்தநகர், காந்திபுரம், பெரியார் நகர், ஆயக்காட்டூர்.

குமாரபாளையம் -  காலை 10 to 1 வரை: கத்தேரி, சாமியம்பாளையம், எதிர்மேடு, வளையக்காரணூர்,  தேவூர், கொடாரபாளையம், அம்மாபாளையம், வட்டராம்பாளையம், புதுப்பாளையம், மயிலம்பாடி. ஆகிய பகுதிகளில் மின்சார. விநியோகம் இருக்காது.

Tags:    

Similar News