குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு தமிழக முதல்வர் விருது
குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தமிழக முதல்வர் விருது வழங்கி வாழ்த்தினார்.
குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தமிழக முதல்வர் விருது வழங்கி வாழ்த்தினார்.
குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரவி. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இவருக்கு விருது வழங்கி கவுரவப்படுத்தினார். முதல்வர் விருது பெற்ற இன்ஸ்பெக்டருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள், உடன் பணியாற்றும் காவல்துறை நண்பர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்..