குமாரபாளையம்: சாலையில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி

குமாரபாளையத்தில் பூங்காவில் வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.;

Update: 2022-02-18 01:03 GMT

குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட பூங்காவிலிருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குமாரபாளையத்தில் பூங்காவில் வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவில் தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட பூங்கா உள்ளது. இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்குகிறது. வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையில் தேங்குவதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்த இடத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலரும் காயமடைந்து வருகிறார்கள். பூங்காவிலிருந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News