குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் தின விழா

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் தின விழா கொண்டாடப்பட்டது

Update: 2022-08-05 17:00 GMT

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தாய்ப்பால் தின விழாவில் தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான தொகுப்புகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தாய்ப்பால் தின விழாவில்  தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான தொகுப்புகள் வழங்கப்பட்டன.

தாய்ப்பால் தின விழா சம்பூரணிஅம்மாள் கல்வி நிறுவனங்கள், இன்னர்வீல் சங்கத்தார் சார்பில் தலைமை  மருத்துவர் பாரதி தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நாடகம், பேச்சரங்கம் நடத்தபட்டது. குழந்தையை  பெற்றெடுத்த தாய்மார்களுக்கு  தேவையான தொகுப்புகள் வழங்கப்பட்டன. இதனையொட்டி  மருத்துவமனை  வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன.

Tags:    

Similar News