குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;

Update: 2021-09-01 14:30 GMT

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இது பற்றி கல்லூரி முதல்வர் இரகுபதி கூறியதாவது: இளந்தகுட்டை ஆரம்ப சுகாதார மையம் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கல்லூரியில் பயிலும் 146 மாணாக்கர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து, முக கவசம் அணிந்து முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமில் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசி செலுத்தப்படும் என்ற தகவல் அறிந்த பாெதுமக்கள் கல்லூரி வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags:    

Similar News