நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 159- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது நால்வர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், 55-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 100- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.