குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள், தமிழ் புத்தாண்டு விழா

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2022-04-14 13:15 GMT

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா பள்ளிபாளையம் பிரிவு சாலையில் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.

பள்ளிபாளையம் பிரிவு சாலையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கார் திருவுருவப்படத்திற்கு பா.ஜ.க. நகர தலைவர் ராஜு தலைமை வகித்து மாலை அணிவித்தார்.

தமிழ் புத்தாண்டையொட்டி பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. பள்ளிபாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு, சுந்தரம் நகர் உள்ளிட்ட பல கொடியேற்றிவைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதில் பொது செயலர்கள் சுகுமார், துபாய் கணேஷ்குமார், நகர பொருளர் முருகேசன், வார்டு பொறுப்பாளர் சரவணன், மகளிரணி நிர்வாகிகள் கங்கேஸ்வரி, இந்திரா, புவனேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News