குமாரபாளையம் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்: தலைமைக் கழகம் அறிவிப்பு
குமாரபாளையம் நகராட்சி 33 அ.தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியலை தலைமை கழகம் அறிவித்துள்ளது.;
குமாரபாளையம் நகராட்சி 33 அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை தலைமை கழகம் அறிவித்துள்ளது.
1. டி. ரேவதி, காவேரி நகர்.
2. ஆர்.சாந்தி, பாறையூர்.
3. எஸ்.கே. சேகர், ராஜராஜன் நகர்.
4. ஜி. தேன்மொழி, சின்னப்பநாயக்கன்பாளையம்.
5. டி.ஷர்மிளாபானு, சின்னப்பநாயக்கன்பாளையம்.
6. பி.கே. சந்திரசேகர், பெராந்தர்காடு.
7. எஸ்.என். பழனிசாமி, பாலிக்காடு.
8. ஏ.கே. நாகராஜன், ஜே.கே.கே. நடராஜா நகர்,
9. பி. செலம்பாயி, திருவள்ளுவர் நகர்.
10. டி. அபிராமி, கம்பன் நகர்.
11. டி. சுந்தரமூர்த்தி, சத்யாபுரி.
12. கே. மதியழகன், கிழக்கு காந்திபுரம்.
13. யூ. நாகநந்தினி, விட்டலபுரி தெரு.
14. டி. ரேவதி, கிழக்கு சந்தைபேட்டை ரோடு.
15. என். இளங்கோ, கலைவாணி தெரு.
16. வீ. பூங்கொடி, காமராஜபுரம்.
17. வீ. ரேவதி, ஜே.கே.கே.ரோடு.
18. கே. பத்மாவதி, கலைமகள் வீதி.
19. வீ. தனபாக்கியம், தம்மண்ணன் வீதி.
20. எம்.ஜெயலட்சுமி, அப்பன்காடு.
21. யூ. மனோன்மணி, ராஜவிநாயகர் கோயில் வீதி.
22. எஸ்.எஸ்.எம்.பி.ஈ. புருஷோத்தமன், கலைமகள் வீதி.
23. எல். சித்ரா, ஆனங்கூர் ரோடு.
24. எஸ்.எஸ்.சிவகுமார், காமராஜ் நகர்.
25. எம். மாதேஸ், அம்மன் நகர்.
26. என். அங்கப்பன், அம்மன் நகர்.
27. ஆர். பூங்கோதை, போலீஸ்காரர் லைன்.
28. டி. தனலட்சுமி, நாராயண நகர் மெயின் ரோடு.
29. எம். தனலட்சுமி, தெற்கு காலனி.
30. கே.எஸ்.எம். பாலசுப்ரமணியம், தெற்கு காலனி.
31. எம். வடிவேல், சத்யா நகர்.
32. சி. வெங்கடேசன், மாரக்காள்காடு.
33. பி. ரமேஷ்குமார், கருங்கல்தார்பூமி.