குமார பாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு
குமாரபாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் நகராட்சி கமிஷனர், சேர்மன் மீது கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அ.தி.மு.க. கவுன்சிலர் பாலசுப்ரமணி, நகராட்சி கமிஷனர் விஜயகுமார் மீதும், சேர்மன் விஜய்கண்ணன் மீதும் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் புகார் மனு கொடுத்துள்ளார். இதில் அ.தி.மு.க. கவுன்சிலர் பழனிச்சாமி, புருஷோத்தமன், முன்னாள் கவுன்சிலர்கள் அர்ச்சுனன், ரவி, பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.