குமாரபாளையத்தில் கிருபானந்த வாரியார் நினைவு நாள் அனுஷ்டிப்பு

குமாரபாளையத்தில் சேவற்கொடியோர் பேரவை சார்பில் கிருபானந்த வாரியார் நினைவு நாள் அனுஷ்டிப்பு நிகழ்வு நடைபெற்றது.;

Update: 2021-11-08 10:00 GMT

குமாரபாளையத்தில் சேவற்கொடியோர் பேரவை சார்பில் கிருபானந்த வாரியார் நினைவு நாள் அனுஷ்டிப்பு நிகழ்வு நடைபெற்றது.

குமாரபாளையத்தில் சேவற்கொடியோர் பேரவை சார்பில் கிருபானந்தவாரியார் நினைவு நாள் அனுஷ்டிப்பு நிகழ்வு அமைப்பாளர் பாண்டியன் தலைமையில் காவேரி நகரில் நடைபெற்றது.

அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் தீனதயாளன், மகாலிங்கம், அங்குராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News