கோயில் நிலத்தை மீட்க கோரி தர்மகர்த்தா தாசில்தாரிடம் மனு

பள்ளிபாளையத்தில் கோயில் நிலத்தை மீட்க கோரி கோயில் தர்மகர்த்தா குமாரபாளையம் துணை தாசில்தாரிடம் மனு அளித்தார்;

Update: 2021-12-31 14:45 GMT

பள்ளிபாளையத்தில் கோவில் நிலத்தை மீட்க கோரி கோயில் தர்மகர்த்தா குமாரபாளையம் துணை தாசில்தாரிடம் மனு கொடுத்தார்

கோயில் நிலத்தை மீட்க கோரி தர்மகர்த்தா தாசில்தாரிடம் மனு  அளித்தார்.

பள்ளிபாளையத்தில் கோவில் நிலத்தை மீட்க கோரி கோயில் தர்மகர்த்தா குமாரபாளையம் துணை தாசில்தாரிடம் மனு கொடுத்தார். பள்ளிபாளையம் காளியம்மன் கோயில் பகுதியில் பொங்கல் வைக்க பயன்படுத்தப்படும் இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த இடத்தை மீட்டுத்தரக்கோரி பொதுமக்கள் சார்பில் கோயில் தர்மகர்த்தா விஜய் ஆனந்தன், கோபால், விஸ்வஹிந்து பரிஷத் கோட்ட செயலர் சபரிநாதன் உள்ளிட்ட பலர் குமாரபாளையம் துணை தாசில்தார் ரவியிடம் மனு கொடுத்தனர்.



Tags:    

Similar News