குமாரபாளையத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா பாதிப்பும்

குமாரபாளையத்தில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.;

Update: 2021-05-10 13:15 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று மேலும் 12- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள்ளது .

இது தொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குமாரபாளையம்  பகுதியில் இதுவரையிலும் 188- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில்  நால்வர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

அதேபோல், 89-பேர் கோவிட் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா பாதித்த 95- நபர்கள் சிகிச்சையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News