கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது.;
கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது.
குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் பூச்சாட்டுதல், சக்தி அழைப்பு, தீர்த்த குட ஊர்வலம், அம்மன் திருவீதி உலா, மகா குண்டம், சிறப்பு அலங்கார ஆராதனை, மஞ்சள் நீராட்டு, அன்னதானம் ஆகிய நடந்தது. தினசரி கட்டளைதாரரின் சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பல்வேறு விளையட்டு போட்டிகள் நடத்தபட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
படவிளக்கம் :
குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் காளியம்மன், மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது.