பிளஸ் டூ தேர்வில் ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளி சாதனை
பிளஸ் டூ தேர்வில் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.;
பிளஸ் டூ தேர்வில் ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளி சாதனை
பிளஸ் டூ தேர்வில் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமாரபாளையம்
ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் பள்ளியில் 149 பேர் தேர்வு எழுதினர். இதில் சவிதா 577 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மதுமிதா 573 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், இன்ப தமிழ் 572 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் 4 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ் பாடங்களில் தலா ஒருவர், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா, முதல்வர் நாசர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பாராட்டினர்.