ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி புதுமையான யோசனைகள் குறித்த கருத்தரங்கம்

ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி புதுமையான யோசனைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.;

Update: 2023-10-31 04:30 GMT

நிகழ்வின்தலைப்பு :(INNOVATIVE IDEAS)புதுமையான யோசனைகள்

நிகழ்விடம் : ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகம்

நிகழ்ச்சி நடந்த தேதி : அக்டோபர் 28, 2023


நிகழ்ச்சி நடந்த நேரம் : காலை 11:00 மணி

தலைமை : ஜே.கே.கே. நடராஜா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் முதல்வர் தலைமையில்

ஒருங்கிணைப்பாளர்கள் : ச.ராஜ்குமார்AP/ECE, பி.கே. கிஷோர்AP/MBA, ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி

வரவேற்புரை : இரண்டாம் ஆண்டு ECE மற்றும் இரண்டாம் ஆண்டு MBA மாணவர்கள்


நடுவர்கள்: டாக்டர். தினேஷ் ஜே.கே.கே. நடராஜா பல் மருத்துவமனை, டாக்டர். அருண்குமார் ஜே.கே.கே. நடராஜா மருந்தியல் கல்லூரி, திருமதி. கே. எம். வளர்மதி ஜே.கே.கே.நடராஜா செவிலியர் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி, திருமதி. ஸ்ரீவித்யா ஜே.கே.கே.ரங்கம்மாள் மகளிர் பள்ளி மற்றும் திருமதி. விக்னேஸ்வரி ஜே.கே.கே. நடராஜா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி.

தலைமை உரை : டாக்டர்.T. ரூபன்தேவபிரகாஷ், ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர்.

பங்குபெற்றோர் விபரம்: ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகள்.

நன்றியுரை :இரண்டாம் ஆண்டு ECE மற்றும் இரண்டாம் ஆண்டு MBA மாணவர்கள்

Tags:    

Similar News