குமாரபாளையத்தில் முந்தைய மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்

குமாரபாளையத்தில் முந்தைய மாத கணக்கீடு படி மின் கட்டணம் செலுத்த செயற்பொறியாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.;

Update: 2021-11-12 13:45 GMT
குமாரபாளையத்தில் முந்தைய மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தல்

பைல் படம்.

  • whatsapp icon

குமாரபாளையத்தில் முந்தைய மாத கணக்கீடு படி மின் கட்டணம் செலுத்த செயற்பொறியாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் நவ. 2021 மாத கணக்கீடு பணி செய்ய இயலாத காரணத்தினால் ஜே.கே.கே.நடராஜா நகரின் 2505 இணைப்புகள், சத்யாபுரியின் 824 இணைப்புகள், திருவள்ளுவர் வீதியின் 622 இணைப்புகளின்  மின் நுகர்வோர்கள் முந்தைய மாத கணக்கீடு தொகையை செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News