குமாரபாளையத்தில் எல்ஐசி ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்

எல்.ஐ.சி. பங்கு விற்பனையை கைவிட கோரி குமாரபாளையத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம் நடத்தினர்.;

Update: 2022-03-10 15:00 GMT

எல்.ஐ.சி. பங்கு விற்பனையை கைவிட கோரி குமாரபாளையத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம் நடத்தினர்.

எல்.ஐ.சி. பங்கு விற்பனையை கைவிட கோரி குமாரபாளையத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம் நடத்தினர்.

குமாரபாளையம் எஸ்.ஐ.சி. ஊழியர்கள் சங்கம் சார்பில், தலைவர் வேலுசாமி தலைமையில், எல்.ஐ.சி. பங்கு விற்பனையை கைவிட கோரி, எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகி சண்முகம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News