குமாரபாளையம் அருகே ராஜகணபதி, மாரியம்மன் கோவில் மண்டல பூஜை துவக்கம்

குமாரபாளையம் அருகே ராஜ கணபதி, சர்வ சக்தி மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது.

Update: 2022-03-29 15:45 GMT

குமாரபாளையம் அருகே ராஜ கணபதி, சர்வ சக்தி மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

குமாரபாளையம் அருகே ராஜ கணபதி, சர்வ சக்தி மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம் ராஜகணபதி, சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா மார்ச் 7ல் நடைபெற்றது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதன் மண்டல பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது. தினமும் மண்டல பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News