அரசு கல்வியியல் கல்லூரியில் மனித சதுரங்கப் போட்டி

குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் மனித சதுரங்கப்போட்டி நடைபெற்றது.;

Update: 2022-07-27 14:00 GMT

குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் மனித செஸ் விளையாட்டு நடைபெற்றது

குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் மனித சதுரங்க  விளையாட்டு போட்டி  நடைபெற்றது.

சென்னை மகாபலிபுரத்தில் நடைபெறும் சர்வேதேச செஸ் போட்டியையொட்டி குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் மனித செஸ் விளையாட்டு நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் செஸ் அரங்கம் அமைக்கப்பட்டு அதில் உள்ள காயின்ஸ்களாக மாணவ, மாணவியர் நின்று செஸ் விளையாட்டு விளையாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார்.



Tags:    

Similar News