தொடர் மழையால் வளர்ந்த புதர்களை அகற்றிய நெடுஞ்சாலை பணியாளர்கள்
குமாரபாளையம் அருகே தொடர் மழையால் வளர்ந்த புதர்களை நெடுஞ்சாலை பணியாளர்கள் அகற்றினர்.
தொடர் மழையால் வளர்ந்த புதர்களை அகற்றிய நெடுஞ்சாலை பணியாளர்கள்
குமாரபாளையம் அருகே தொடர் மழையால் வளர்ந்த புதர்களை நெடுஞ்சாலை பணியாளர்கள் அகற்றினர்.
குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் நெடுஞ்சாலை டிவைடர் பகுதியில் பூச்செடிகள் சுற்றிலும் புற்கள் புதர் போல் வளர்ந்தன. இதனால் வாகனங்கள் வருவது தெரியாத நிலையில் இருந்து வந்தது. இதனை தவிர்க்கும் வகையில், புதர்போல் வளர்ந்த புற்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை பணியாளர்கள் ஈடுபட்டனர்.