குமாரபாளையம் பால் காவடி ஊர்வலத்தில் அருள்பாலித்த விநாயகர், முருகன்
குமாரபாளையம் நடைபெற்ற பால் காவடி ஊர்வலத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முருகன், விநாயகர், முருகன் அருள்பாலித்தவாறு வந்தனர்.;
பங்குனி உத்திரத்தையொட்டி குமாரபாளையம் வட்டமலை முருகன் கோவில் சார்பில் நடைபெற்ற பால் காவடி ஊர்வலத்தில் விநாயகர், முருகன்.
குமாரபாளையத்தில் வந்த பால் காவடி ஊர்வலத்தில் மலர்களால் அலங்கரித்த அலங்கார வாகனத்தில் முருகன், விநாயகர், முருகன் அருள்பாலித்தவாறு வந்தனர்.
பங்குனி உத்திரத்தையொட்டி வட்டமலை முருகன் கோவில் சார்பில் காவிரியில் பக்தர்கள் புனித நீராடி பால் காவடி எடுத்தவாறு அரோகரா கோஷத்துடன் மேள தாளங்கள் முழங்க சேலம் சாலையில் ஊர்வலமாக சென்றனர்.
இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர், முருகன் சுவாமிகள் அருள்பாலித்தவாறு வந்தனர். இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.