குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் காந்தி நினைவு நாள் அனுஷ்டிப்பு
குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தியின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது.;
குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தியின் 74வது நினைவுநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் மாலை அணிவித்தும், தீபாராதனை காட்டியும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
நகர பொது செயலர் சுப்பிரமணியம், நிர்வாகிகள் தங்கராசு, சிவராஜ், மோகன் வெங்கட்ராமன், கோகுல்நாத், நடராஜ், சந்திரசேகர், ஜனார்த்தனன், சந்திரன், பழனிச்சாமி, ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.