ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஃப்ரெஷர் தின விழா

ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஃப்ரெஷர் தின விழா;

Update: 2023-08-19 13:25 GMT

நிகழ்வின் தலைப்பு : ஃப்ரெஷர் தின விழா

நிகழ்விடம் : ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

நிகழ்ச்சி நடக்கும் தேதி : ஆகஸ்டு, 21 - 2023

நிகழ்ச்சி நடக்கும் நேரம் : காலை 10.30 மணி,

தலைமை : மதிப்பிற்குரிய தலைவர் திருமதி செந்தாமரை ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்

முன்னிலை : நிர்வாக இயக்குநர் திரு.ஓம்சர்வானா

வரவேற்புரை : திருமதி. ஜமுனாராணி செவிலியர் கல்லூரி தலைமை ஆசிரியர்

சிறப்பு விருந்தினர்கள்: நிர்வாக இயக்குநர் திரு.ஓம்சர்வானா, ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்

தலைமை உரை : மதிப்பிற்குரிய தலைவர் திருமதி செந்தாமரை ,ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்

சிறப்பு விருந்தினர் உரை : நிர்வாக இயக்குநர் திரு.ஓம்சர்வானா , ஜே.கே.கே.என் கல்வி நிறுவனம்

குமாரபாளையத்தில் உள்ள ஸ்ரீசக்திமயில் செவிலியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 2023 – 2024 கல்வியாண்டிற்கான ஃப்ரெஷர் தின விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் 21.08.2023 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு B.Sc( நர்சிங்) , P.B.B.Sc(N) M.Sc(N)நர்சிங் மற்றும் நர்சிங் படிப்புகளில் சேர்ந்துள்ள புதிய தொகுதி மாணவர்களை வரவேற்பதை இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தலைமை வகிப்பவர் திருமதி. செந்தாமரை அவர்கள் மற்றும் முன்னிலையாக திரு. ஒம்சரவணா அவர்கள் உள்ளார். திருமதி. ஜமுனாராணி செவிலியர் கல்லூரி தலைமை ஆசிரியர் வரவேற்புரை வழங்க உள்ளார். அதனை தொடர்ந்து எமது சிறப்பு விருந்தினர் திரு. திரு. ஒம்சரவணா அவர்கள் கல்லூரியின் சிறப்பு மற்றும் செவிலியர் துறையின் முக்கியத்துவத்தினை பற்றி பேச உள்ளார்த்தனை தொடர்ந்து மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு வழங்க உள்ளது.

இந்நிகழ்ச்சியின் இறுதியாக திருமதி. கௌரி துணை தலைமை ஆசிரியர் நன்றியுரை வழங்க உள்ளார்.பங்குபெற்றோர் விபரம் : பேராசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்

நன்றியுரை : திருமதி. கௌரி, M.Sc(N),துணை தலைமை ஆசிரியர்

Tags:    

Similar News