அரிமா சங்கங்கள் மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!
குமாரபாளையத்தில் அரிமா சங்கங்கள் மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
அரிமா சங்கங்கள் மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
குமாரபாளையத்தில் அரிமா சங்கங்கள் மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
குமாரபாளையம் அரிமா சங்கம், டெக்ஸ்சிட்டி அரிமா சங்கம், தளபதி அரிமா சங்கம், அரிமா சங்கங்கள் மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. பட்டய தலைவர் ஜெகதீஷ், சங்க தலைவர்கள் கதிர்வேல், சரவணகுமார், மோகன் தலைமை வகித்தனர். கண் புரை, கிட்ட பார்வை, தூரப்பார்வை, நீர் அழுத்த நோய் உள்ளிட்ட கண் நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. லென்ஸ் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு 77 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் அண்ணாமலை, சீனிவாசன், கோகுல்நாத், சிவராமன், தியாகராஜன், செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் அரிமா சங்கங்கள் மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.