குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் அப்துல் கலாமிற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது
குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் அப்துல் கலாமிற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் அப்துல் கலாமிற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்த்தும் நிகழ்வு தலைமை ஆசிரியை செல்வி தலைமையில் நடைபெற்றது. கலாமின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டும், மலரஞ்சலி செலுத்தியும் மரியாதை செலுத்தப்பட்டது. ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர்.