அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
அ.தி.மு.க. சார்பில் முன்னாள்
முதல்வர் பிறந்த நாள் விழா
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள்
முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாள் விழாவையொட்டி, காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு இனிப்புகள், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதில் நகர துணை செயலர் திருநாவுக்கரசு, முன்னாள் நகர செயலர் குமணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள்
முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.