சங்ககிரியில் வரும் 14ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சங்ககிரியில் வரும் 14ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2024-08-12 10:45 GMT

பைல் படம்

சங்ககிரியில் வரும் 14ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து செயற்பொறியாளர் உமாராணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மேட்டூர் மின் பகிர்மான வட்டம், சங்ககிரி கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆக. 14ல் , முற்பகல் 11:00 மணி முதல் 01:00 மணி வரை, செயற்பொறியாளர், இயக்கமும் பராமரிப்பும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சங்ககிரி, அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளரால் நடத்தப்படவுள்ளது.

சங்ககிரி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News