பொங்கல் இலவச பொருட்கள் வினியோகம் ரேசன் கடையில் துவக்கி வைத்த தி.மு.க.வினர்

குமாரபாளையத்தில் பொங்கல் இலவச பொருட்கள் வினியோகம் ரேசன் கடையில் தி.மு.க.வினர்

Update: 2022-01-04 15:15 GMT

குமாரபாளையத்தில் பொங்கல் இலவச பொருட்கள் வினியோகம் ரேசன் கடையில் தி.மு.க.நகர பொறுப்பாளர் செல்வம் துவக்கி வைத்தார்.

குமாரபாளையத்தில் பொங்கல் 21 இலவச பொருட்கள் தொகுப்பு வினியோகத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார். நேற்று தமிழகம் முழுதும் இந்த இலவச தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது.

குமாரபாளையம் நகர தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் பொங்கல் 21 இலவச பொருட்கள் தொகுப்பு வினியோகம் பாலக்கரை ரேசன் கடையில் வழங்கி துவக்கப்பட்டது.


Tags:    

Similar News