முதல்வர் விருது பெற்ற இன்ஸ்பெக்டருக்கு வாழ்த்து தெரிவித்த திமுகவினர்

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் முதல்வர் விருது பெற்றதையடுத்து அவரை திமுகவினர் நேரில் பாராட்டினர்.

Update: 2022-06-02 02:00 GMT

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, முதல்வர் விருது பெற்றதையடுத்து அவரை தி.மு.க.வினர் நேரில் பாராட்டினர்.

குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் முதல்வர் விருது பெற்றதையடுத்து அவரை தி.மு.க.வினர் நேரில் பாராட்டினர். பல வழக்குகளில் சிறந்த முறையில் புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்ததிற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினால் முதல்வர் விருதும், பாராட்டு சான்றும் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவிக்கு வழங்கப்பட்டது. இவரை குமாரபாளையம் திமுக நகர செயலர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று இன்ஸ்பெக்டர் ரவியை சால்வை அணிவித்து பாராட்டினர்.

Tags:    

Similar News