செப். 28ல் பராமரிப்பு பணி: மின்மயான பணிகள் ஒரு நாள் நிறுத்தம்

குமாரபாளையம் மின் மயானத்தில் செப். 28ல் பராமரிப்பு பணி செய்யப்படுவதால் மின் மயான பணிகள் ஒரு நாள் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2022-09-27 15:45 GMT

மின் மயானம், குமாரபாளையம்.

குமாரபாளையம் மின் மயானத்தில் செப். 28ல் பராமரிப்பு பணி செய்யப்படுவதால் மின் மயான பணிகள் ஒரு நாள் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் (பொ) ராஜேந்திரன் கூறியதாவது:  குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்தில் பராமரிப்பு பணிகள் செப். 28ல் செய்யப்படவுள்ளது. இதனால் மின் மயான பணிகள் செப். 28 ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News