குமாரபாளையத்தில் 106 பேருக்கு கொரோனா சிகிச்சை

குமாரபாளையத்தில் 106 பேருக்கு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது.

Update: 2022-01-31 13:00 GMT

பைல் படம்.

குமாரபாளையத்தில் 106 பேருக்கு கொரோனா சிகிச்சையளிக்கப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 163 பேர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் 57 பேர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 106 பேர். ஒரே நாளில் 11 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News