குமாரபாளையத்தில் 58 பேருக்கு கொரோனா சிகிச்சை
குமாரபாளையத்தில் 58 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.;
குமாரபாளையத்தில் 58 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது பற்றி நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது:- குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் 173 பேர். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றவர்கள் 115 பேர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 58 பேர். ஒரே நாளில் 8 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.