நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள்ளது பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 80- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது நால்வர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 24-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 52- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.