குமாரபாளையத்தில் வடிகால் பணி நிறைவு: மக்கள் பயன்பாட்டிற்கு வழித்தடம் திறப்பு
குமாரபாளையத்தில் வடிகால் பணி நிறைவு பெற்றதால் வழித்தடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.;
குமாரபாளையத்தில் வடிகால் பணி நிறைவு பெற்றதால் வழித்தடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
குமாரபாளையம் தம்மண்ணன் சாலை நுழைவுப்பகுதியில் வடிகால் பணி இரண்டு மாதமாக நடைபெற்றது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பல கி.மீ. தொலைவு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. வடிகால் பணி நிறைவு பெற்றதையடுத்து இந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறக்கப்பட்டது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.