குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே சேதமான கழிவுநீர் பள்ளம் சீரமைத்த சேர்மன்

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சேதமான கழிவுநீர் பள்ளத்தை பொதுமக்கள் புகார் பெற்ற உடனே சேர்மன் சீரமைத்து கொடுத்தார்.;

Update: 2022-08-27 10:00 GMT

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சேதமான கழிவுநீர் பள்ளத்தை பொதுமக்கள் புகார் பெற்ற உடனே சேர்மன் சீரமைத்து கொடுத்தார்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கழிவறை பள்ளத்தில் இருந்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இது குறித்து சேர்மன் விஜய்கண்ணனுக்கு பொதுமக்கள் மொபைல் மூலம் புகார் தெரிவித்தனர்.

உடனே பணியாட்களை வரவழைத்து உடனே கழிவுநீர் பள்ளத்தின் சேதத்தை சரி செய்து கொடுத்தார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் சேர்மனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். இதில் இதில் கவுன்சிலர்கள் அழகேசன், வேல்முருகன், ஜேம்ஸ், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், ஜுல்பிகர்அலி, ஐயப்பன், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News