பா.ஜ.க. கட்சி துவங்கிய நாள் கொண்டாட்டம்

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் கட்சி துவங்கிய நாள் கொண்டாடப்பட்டது.;

Update: 2025-04-06 15:49 GMT

பா.ஜ.க. கட்சி துவங்கிய

நாள் கொண்டாட்டம்


குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் கட்சி துவங்கிய நாள் கொண்டாடப்பட்டது.

ஏப். 6ல் பா.ஜ.க. கட்சி துவக்கப்பட்டது. இதனை நாடெங்கும் கொண்டாடி வரும் வேளையில், இதன் ஒரு கட்டமாக, குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில், நகர தலைவர் வாணி தலைமையில் கொண்டாடப்பட்டது. பல கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு, இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், வினோத், மாதேஸ்வரன், பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம்: 

குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் கட்சி துவங்கிய நாள் நகர தலைவர் வாணி தலைமையில் கொண்டாடப்பட்டது.

Similar News