வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

குமாரபாளையம் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.;

Update: 2025-03-21 12:27 GMT

வழக்கறிஞர் சங்க

புதிய நிர்வாகிகள் தேர்வு


குமாரபாளையம் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் வழக்கறிஞர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் புதிய தலைவராக தீனதயாள்ராஜ், புதிய செயலராக துரைசாமி, புதிய பொருளாராக நாகப்பன், நூலகராக ரமேஷ், செயற்குழு தலைவராக கார்த்திக், செயற்குழு உறுப்பினர்களாக முருகேசன், துரைசாமி, பிரகாஷ், ராஜா, ரமேஷ், பாலகிருஷ்ணன், தீனதயாளன், முருகேசன், பாஸ்கரன் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மூத்த மற்றும் சக வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

படவிளக்கம் :

குமாரபாளையம் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Similar News