குமாரபாளையம் அருகே ஆனங்கூர் ரயில்வே கேட் 3 நாட்கள் மூடல்
குமாரபாளையம் அருகே ஆனங்கூர் ரயில்வே கேட் ஜூன் 13,14,15 மூன்று நாட்கள் மூடப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.;
ஜூன் 13,14,15 மூன்று நாட்கள் ஆனங்கூர் ரயில்வே கேட் மூடல் - ரயில்வே துறை அறிவிப்பு.
குமாரபாளையம் அருகே ஆனங்கூர் ரயில்வே கேட் ஜூன் 13,14,15 மூன்று நாட்கள் மூடப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. இது குறித்து அங்குள்ள போர்டில் எழுதி வைக்கப்பட்டுள்ள தகவல் பின்வருமாறு:- பராமரிப்பு பணிக்காக இந்த கேட் ஜூன் 13 காலை 07:00 மணி முதல் ஜூன் 15 மாலை 05:00 மணிவரை மூடப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.