அம்மா உணவக பணியாளர்கள் கருணாநிதி படத்திற்கு மலரஞ்சலி
குமாரபாளையத்தில் அம்மா உணவக பணியாளர்கள் கருணாநிதி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.;
குமாரபாளையம் அம்மா உணவக திட்டம் தொடர்ந்து நடத்தி வருவதற்கு பாராட்டு தெரிவித்து, சேலம் சாலை, சஷ்டி அலுவலகம் முன்பாக மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு அம்மா உணவக பணியாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.