மக்கள் நீதி மய்யம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
பள்ளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
மக்கள் நீதி மய்யம் சார்பில்
அம்பேத்கர் பிறந்த நாள் விழா
பள்ளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில்
அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளிபாளையத்தில் நடந்த
அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் சேலம் மண்டல செயலர் காமராஜ் தலைமை வகித்தார். அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா, ஒன்றிய செயலர் மூர்த்தி, கிளை செயலர் ராஜா, பேச்சாளர் மோகன் , மாவட்ட துணை செயலர் மகுடேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
பள்ளிபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில்
அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.