நாமக்கல்: செய்தியாளர்களை சந்திக்கிறார் வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன்

வழக்கறிஞர் என் முத்துகிருஷ்ணன், சற்று நேரத்தில் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.;

Update: 2021-09-30 04:15 GMT

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என் முத்துகிருஷ்ணன், இன்று 30.09.2021 காலை 10 மணியில் இருந்து, 10.30 மணிக்குள் நாமக்கல் கோஸ்டல் இன்டர்நேஷனல் ஹோட்டலில்,  அறை எண் 113-ல்,  செய்தியாளர்களை சந்திக்கிறார். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு, அவருடைய மொபைல்போன் எண் - 9994189800, ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News