குமாரபாளையத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் படுகாயம்

Road Accident News -குமாரபாளையத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் படுகாயமடைந்தார்.

Update: 2022-09-29 02:17 GMT

Road Accident News -ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுகுணா (வயது38.) இவர் சம்பவத்தன்று சங்ககிரி அருகே உள்ள பெருமாள் கோவிலில் சுவாமி கும்பிட்டு விட்டு ஈரோடு நோக்கி தனது காரில் சென்றார். குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பகுதியில், முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது, லாரியின் பக்கவாட்டில் மோதியதில், சுகுணாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News