தி.மு.க அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார க்கூட்டம்

தி.மு.க. அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார க்கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.;

Update: 2025-05-09 13:35 GMT

தி.மு.க அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார க்கூட்டம்


தி.மு.க. அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார க்கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தியின் அறிவுறுத்தல்படி, தி.மு.க. ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம் குமாரபாளையம் வடக்கு நகர தி.மு.க. சார்பில், 7வது வார்டு பாலிக்காடு பகுதி மற்றும் 3வது வார்டு கிழக்கு காவேரி நகர் ஆகிய இடங்களில்

நகர மன்ற தலைவர் வடக்கு நகர தி.மு.க. பொறுப்பாளர்

விஜய் கண்ணன் தலைமையில் நடந்தது. தலைமை கழக பேச்சாளர்

பன்னீர்செல்வம் பங்கேற்று, தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் பேசினார். நகர பொறுப்பு குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், ஜேம்ஸ், கந்தசாமி, மற்றும் ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் : 

தி.மு.க. அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.

Similar News