குமாரபாளையத்தில் போதை பொருட்கள் விற்ற நபர் கைது

குமாரபாளையம் அருகே போதை பொருட்கள் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-09-04 10:45 GMT

குமாரபாளையம் காவல் நிலையம் (பைல் படம்).

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து  காவேரி நகர் புது பாலம் அருகே ரோந்து பணி மேற்கொண்ட போது, அங்கு போதை பொருள் விற்பனை செய்து வந்த குமாரபாளையம் ராமர் கோயில் வீதியை சேர்ந்த தங்கமணி (வயது53,) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News