பூம்புகார் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், எம்எல்ஏ நிவேத முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே செம்பனார் கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.;

Update: 2021-06-11 12:16 GMT
பூம்புகார் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், எம்எல்ஏ நிவேத முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகளை எம்எல்ஏ நிவேதாமுகருகன் வழங்கினார்.

  • whatsapp icon

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் பூம்புகார் திமுக சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட பொருளாளர் ஜி என் ரவி , தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News