மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் கூரை வீடு எரிந்து சேதம், நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

பூம்புகார் அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. இதில் பாதிக்கப் பட்டவர்களுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரணம் வழங்கினார்.;

Update: 2021-06-12 12:58 GMT
மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயில் கூரை வீடு எரிந்து சேதம், நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ

பூம்புகார் அருகே காட்டுச்சேரியில் மின் கசிவால் ஏற்பட்ட தீயில் விடு இழந்தவருக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரணம் வழங்கினார்.

  • whatsapp icon

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுச் சேரி கிராமத்தில் மின்கசிவு காரணமாக கோகிலா என்பவரது கூறைவீடு எரிந்து நாசமானது.

இதில் கோகிலா உடைமைகள், அவரது 2 மகள்கள் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர் . இச்சம்பவம் அறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் .முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி பாதிப்படைந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

Tags:    

Similar News