மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை தெப்பத் திருவிழா
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி திருக்கோயில் தை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை சுவாமி பூதவாகனம், அன்னை மீனாட்சி அன்ன வாகனம் அவதரித்த பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கொரோனா காரணமாக கோயிலுக்குள் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதியில்லை. கோயில் பணியாளர்கள் மட்டுமே தினசரி பூஜைகளை மேற்கொண்டனர்.